சென்னை : ( இன்று )சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டி நடைபெற்றது முதலில் விளையாடி 160 இலக்கு மட்டுமே வைத்திருந்ததுமும்பை இந்தியன்ஸ் அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 வது ஓவரில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது கேப்டன் ருத்ராட்ச் 66னுடன் ஆட்டம் இழக்காமலும் கார்த்திக் ஷர்மா 50 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர் ஆகவே இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறாவது இடத்தையும் பிடித்தது தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பதாவது இடத்தில் தக்க வைத்தது
Fans
Followers
Followers
Subscribers
Followers